அந்த ப்ரஹ்மச்சாரி ஸமாஶ்ரயணம் ஆகி உள்ளே தொட்டுத் தளிகைப் பண்ணுவராக இருந்தால், அவர் ரஜஸ்வலையாக இருக்கும் ஸ்த்ரீக்குத் தளிகைப் பண்ணி போடலாம். மேலும் ரஜஸ்வலைகாலத்தில் இருக்கும் ஒரு ஸ்த்ரீக்கு, ஸ்த்ரீகள்தான் ஆஹாரம், தீர்த்தம் போன்றவற்றை வழங்க வேண்டுமென்ற நிரபந்தம் இல்லை. முந்தைய சுதர்சன கேள்விகளும் பதில்களும்

