எங்கள் கோயிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருத்துழாய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆண்கள் அதைத் தங்கள் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் அந்தத் திருத்துழாயை என்ன செய்ய வேண்டும்?

திருத்துழாயை மருந்தாக, கஷாயம் போட்டு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால் அதை உலர்த்தி (வெய்யிலில் காய வைத்து) பொடி செய்து மருந்தாகவும் அல்லது பத்திய தளிகைக்கும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top