Sampradayam Kaatum Nannerigal (ஸம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்)

சுபகிருது – சித்திரை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையை அறிவோம். மேலும் விவரமாக அறிய மற்றும் ஆசார்யர்களின் வைபம் பற்றியும் தெரிந்துகொள்ள, குரு பரம்பரை கதைத்தொடருக்கு இங்கே click செய்யவும்

Loading

ப்லவ – மாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

பகவான் என்பவர் யார்? Vidwan’s reply: எவன் ஒருவன் படைத்து, காத்து, உண்டுமிழ்ந்து/சம்ஹாரம் போன்றவற்றைச் செய்கிறானோ (सृष्टि, स्थिति संहारं) அவன் தான் ஜகத்காரணனாவான்(जगत्कारणन्). யார் ப்ரம்மா, ருத்ரன் போன்ற தேவதைகாளால் துதிக்கப்படுகின்றாரோ யார் ஒருவன் இவ்வுலகத்தை தன் ஶரீரமாக கொண்டும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிறானோ யார் மோக்ஷம் கொடுக்க அதிகாரியோ அவன் பகவானாவான். பகவான் என்பவனுக்கு ज्ञानं,बलं,ऐश्वर्यम्,वीर्यं,शक्ति,तेजस् என்ற ஆறு குணங்கள் உடையவன். மேலும் பகவான் பற்றி விவரமாக அறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்

Loading

ப்லவ – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஏகாதசி வ்ரதம் என்றால் என்ன? துவாதசி பாரனை என்றால் என்ன? Vidwan’s reply: ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமான வ்ரதம் ஏகாதசி வ்ரதம் என்பதாகும். அன்றைய தினம் உபவாஸம் இருக்க முடிந்தவர்கள் கட்டாயம் உபவாஸம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் ஒரு வேளை பலகாரமோ, பழங்களோ எடுத்துக்கொள்ளலாம். கட்டாயமாக அரிசியைத் தவிர்த்தல் வேண்டும். கேளிக்கைகளைத் தவிர்த்து அன்றைய தினம் எம்பெருமானின் ஸ்மரணையில் இருத்தல் வேண்டும் ஏகாதசி வ்ரதத்தின் முழு பலனாவது, மறுநாள் த்வாதசி நேரத்திற்குள் த்வாதசி பாரனை செய்வதில் தான் கிடைக்கும். ஏகாதசி …

ப்லவ – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – மார்கழி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

சம்ஸ்காரம் என்றால் என்ன? Vidwan’s reply संस्कारो नाम उत्तर कृत्य अनुकूल करणम् சம்ஸ்காரம் என்பது நாம் ஒரு செயலைச் செய்ய, நம்மைத் தூய்மைபடுத்தி மேலும் அக்கார்யம் செய்ய நம்மைத் தகுதி படுத்தும் ஒரு முறையாகும். பொதுவில் இருக்கும் சில சம்ஸ்காரங்கள் ஜாதகர்மா நாமகரணம் அன்னப்ராஶநம் சௌளம் உபநயனம் விவாஹம் சீமந்தோந்நயனம் ஸ்ரீவைஷ்ணவர்களின் முக்கிய/விசேஷ சம்ஸ்காரம் பஞ்ச சம்ஸ்காரம் தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் இவற்றைப் பற்றி விரிவாக காணொளி மூலம் அறிய கீழே …

ப்லவ – மார்கழி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

திருமண்காப்பு என்பது எதற்காக நாம் தரிக்க வேண்டும்? எப்படி தரிக்க வேண்டும்? Vidwan’s reply: திருமண்காப்பு என்பது ஓர் ரக்ஷை அதாவது காப்பு போன்றது. ஸ்ரீவைஷ்ணவர்கள் கட்டாயம் தரிக்க வேண்டிய சின்னம். இது எம்பெருமானின் திருவடியைக் குறிக்கும். இதை ஊர்த்வபுண்டரம் என்று கூறுவர். வைதீக கர்மாக்கள் செய்ய இதைக் கட்டாயம் தரித்திருக்க வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்கள் 12 திருமண்காப்பு, 12 திருநாமங்கள் கூறியவாறு தரிக்க வேண்டும்.

Loading

ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

குரு என்பவர் யார்? ஆசார்யன் என்பவர் யார்? இரண்டு பேருக்கும் என்ன வித்யாசம்? Vidwan’s reply: குரு என்பவர் நம் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞான விளக்கேற்றுபவர். गु – अन्धकार: – இருட்டு रु – तन्निरोधक: – போக்குபவர் गुरु: – இருட்டைப்போக்கி ஒளியூட்டுபவர் ஆசார்யன் என்பவர் எம்பருமானைப் பற்றி நமக்கு உணர்த்துபவர். आचिनोति: शास्त्रार्थान् – எவர் ஒருவர் சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவரோ स्वयं आचरते – எவர் ஒருவர் அதனை நடைமுறையில் …

ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

Subhakrit – Aippasi – Morals Revealed by Sampradayam

Doubts about the forthcoming lunar eclipse on 8th November. Must the tharppanam be performed when the moon is visible? Or must it be performed during the sparsham (commencement of eclipse)? If the tharppanam is when the moon is visible, must we interpret that it is after completion of the eclipse? If it is cloudy, the …

Subhakrit – Aippasi – Morals Revealed by Sampradayam Read More »

Loading

Subhakrit – Avani – Morals Revealed by Sampradayam

What is considered inferior in the recitation of the Vedas? Adhama (inferior) is an opposite of Uttama (superior) Paninee says that among those who recite the Vedas, inferiors (adhama-s) are of six types: gItI shIgrI shiraHkampi likhitapAThaka anarthagyan alpakaNTha: To learn more about these six, watch the video below:

Loading

Subhakrit – Ani – Morals Revealed by Sampradayam

Let us understand Paribhasa Paribhasa means beautiful bhasa. Pari is a prefix; Bhasa with greatness To lead a life of Sri Vaishnava, we must attempt to converse in Paribhasa If Paribhasa becomes our common way of speaking, it will please the Divine hear of Emperuman. When the devotees use the terms ‘adiyen’ when conversing with …

Subhakrit – Ani – Morals Revealed by Sampradayam Read More »

Loading

Plava – Maasi – Morals Revealed by Sampradayam

Who is Bhagavan? Vidwan’s reply: One who creates, protects, destructs (Srishti, Sthiti, Samharam) One who is the Jagatkarana, responsible for this universe. One who is worshipped by the demi-gods like Brahma, Rudra One who has this universe as a physical body and the indweller of all beings (as an atma) One who has the authority …

Plava – Maasi – Morals Revealed by Sampradayam Read More »

Loading

Scroll to Top