சோபகிருது – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்
அடியேன் வேலைக்கு செல்கிறேன் . எனக்கு ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் கற்றுக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே எனக்கு தேவையான நேரம் கிடைக்கின்றது . GSPK இல் சான் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் உள்ளதா? இல்லையென்றால் ஒன்றைத் தொடங்க முடியுமா? Vidwan’s reply: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. Week end batches என்று மதியம் 3 அல்லது 4 மணிக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இதற்கான …
சோபகிருது – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »