Sthree Dharmam (ஸ்த்ரீ தர்மம்)

சோபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளலாமா? பாராயணம் செய்யலாமா? ஏதேனும் விதிமுறை உள்ளதா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளவதென்பது ப்ராசீனமான ஸம்ப்ரதாய வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்களின் வழக்கத்திலும் இல்லை. அதாவது ஸம்ப்ரதாயத்தில் என்ன வந்திருக்கிறதோ அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.அந்த ரீதியில் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் நவீன ரீதியில் சில இடங்களில் செய்கிறார்கள். அதை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது. ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் வீடு மாற்றிப்போகக்கூடாது? Vidwan’s reply: க்ருஹப்ரவேசம் பண்ணுவதில் …

சோபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

Shobhakrutu – Chitthirai – Sthree Dharmam

Why we should not shift house when a woman is pregnant? Vidwan’s reply: While doing a housewarming ceremony, we always choose a date based on the comfort of women. The wife plays a crucial role in a house and she is also the head of the house. To avoid wandering during pregnancy and pregnancy is like …

Shobhakrutu – Chitthirai – Sthree Dharmam Read More »

Loading

சுபகிருது – பங்குனி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி‌ டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாமா. எப்பொழுது எல்லாம் போட்டுக் கொள்ள கூடாது.பெரியவர்களைச் சேவிக்கும் போது போட்டு கொள்ளலாமா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்த்ரீகள் பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி‌ டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறது.சுபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

Loading

சுபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம்

க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன். Vidwan’s reply: இக்கேள்வியில் இருக்கும் ஸ்த்ரீதர்மம் பற்றிமட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அகத்தில் க்ஷௌரம் பண்ணிக் கொண்டார்களானால் அந்த அகத்தில் அன்று துவரம் பருப்பு போட்டு ஸ்த்ரீகள் தளிகை பண்ணுவார்கள். எங்கள் அகத்தில் குமார ஷஷ்டி (அன்றைய தினம் ப்ரஹ்மச்சாரிகளுக்கு போஜனம் இடுவது)பல வருடங்களாகச் செய்து வருகிறோம். அடியோங்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் ஆகிவிட்டது, இதற்குப் பின் அவ்வழக்கத்தைத் தொடரலாமா? Vidwan’s reply: பொதுவாகவே ப்ராஹ்மணபோஜனம், ப்ரஹ்மச்சாரிகளுக்கு …

சுபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – தை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் யாரேனும் நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களாக இருந்தனரா? ஆம் என்றால், அவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன். Vidwan’s reply: நம் ஸம்பிரதாயத்தில் ஸ்த்ரீகள் ஆசார்யகம் பண்ணதாக ஒரு ப்ரமாணமும் இல்லை. அடியேன் தினமும் ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதனை செய்கின்றேன் அதன் அருளிச்செயலில் என் பாரியாளும் பங்கேற்பார். இது சரியா? Vidwan’s reply: ஆத்துப்பெருமாளுக்குச் சேவிக்கும் அருளிச்செயலில் பாரியாள் பங்கேற்பதென்பது அவரவர்கள் அகத்து சௌர்யம். அவர்கள் பங்குக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒருகால் புருஷர்கள் முன் சொல்ல வேண்டாம் என்று …

சுபகிருது – தை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்

பரிசேஷணத்திற்கு இணையான ஒன்று ஸ்த்ரீகளுக்கு உண்டா? Vidwan’s reply: ஸ்த்ரீகளுக்கு, பரிசேஷணத்திற்கு இணையாக ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் உட்கொள்ளும் எதுவாக இருந்தாலும் அது நம் அந்தர்யாமிக்கு ஒரு நிவேதனமாக நினைத்துக்கொண்டு உண்ணும் பாவம் இருக்கவேண்டும். அதனால் கோவிந்த திருநாமத்தைச் சொல்லிவிட்டு சாப்பிடுவது நல்லது. ஸ்த்ரீகள், குழந்தைகள் எல்லாருமே முதல் பிடியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் போது கோவிந்த கோவிந்த கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். ஸ்த்ரீகள், யாகம் நடக்காத போது யாகசாலைக்குச் சென்று …

சுபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

Subhakrit – Maasi – Sthree Dharmam

What duties are to be followed on the days of shaving? Vidwan’s reply: The detail provided here is restricted to Sthree Dharmam. When shaving is done at a household, women should include Toor dal in cooking on that day. It has been a practice at our house to offer food to Brahmacharis during kumara sashti; as …

Subhakrit – Maasi – Sthree Dharmam Read More »

Loading

Subhakrit – Thai – Sthree Dharmam

Are there any women preceptors in our tradition? Vidwan’s reply: There is no proof that women had held the position of preceptors in our tradition. Adiyen performs Tiruvaradhanam every day at home which my wife recites along during Arulicceyal; is this acceptable? Vidwan’s reply: It is not inappropriate for the wife to recite Arulicceyal during Tiruvaradhanam, if …

Subhakrit – Thai – Sthree Dharmam Read More »

Loading

Subhakrit – Karthigai – Sthree Dharmam

Should women chant Dwadasa nama while applying Thiruman kappu on their forehead and nape or can they just say Kesavaya NamaH/Sriyai NamH / Damodaraya NamaH/Surasundaryai NamaH alone? Vidwan’s reply: Women should chant all the twelve names of Perumal and Thayar, although they apply only to the forehead and nape. Q36KAR22029 What are the general austerities a …

Subhakrit – Karthigai – Sthree Dharmam Read More »

Loading

Scroll to Top