யக்நோபவீதம் மாற்ற வேண்டிய காரணங்கள் குறித்த சம்சயம் 1. 10 / 3 / 11/2 நாட்கள் தீட்டு முடிந்தபின் மாற்ற வேண்டுமா 2. சரம ஶரீரத்தைத் தொட வேண்டிய சந்தர்ப்பத்தில் மட்டும் மாற்ற வேண்டுமா இல்லை துக்கம் விசாரிக்கச் சென்று சரம ஶரீரத்தைப் பார்த்தாலே மாற்ற வேண்டுமா?

தீட்டு முடிந்தபின் கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
சரம ஶரீரத்தைத் தொடவேண்டி வந்தால், மாற்றிக்கொள்ளவேண்டும். துக்கம் விசாரிக்கச் சென்று சரம் ஶரீரத்தைப் பார்த்தால் மாற்றிக்கொள்ள வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top