முந்தைய சுதர்சனம் இதழ்களில், “அகத்துப் பெருமாள் ஸந்நிதியில் பிற தேவதைகளின் படங்களை ஒருபோதும் வைக்கக் கூடாது. இது பெருமாள் ஸந்நிதிக்கு மட்டுமல்ல, அகம் முழுவதற்கும் பொருந்தும்; அகத்தில் எங்குமே பிற தேவதைகளின் படங்கள் இருக்கக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. அடியேன் பரந்யாஸம் செய்த பின் முன்பு வைத்திருந்த தேவதாந்திர படங்கள்/விக்ரஹங்களை அகற்றி விட்டேன். இதனால் அநந்யகதித்வம் இல்லை என்ற தோஷம் ஏற்பட்டிருக்குமா?

தேவதாந்திர படங்கள் அகத்தில் எங்குமே வைத்துக்கொள்ளக்கூடாது. இப்போது அகற்றிவிட்டப்படியால் “அநந்யகதித்வம்” தோஷமில்லை. நிம்மதியாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top