அன்னப்ராசனம் ஆறாம் மாதம் பண்ணவேண்டும். ஆயுஷ்ய ஹோமம் என்பது குழந்தையின் அப்தபூர்த்தி (ஓராண்டு நிறைவான) அன்று என்று வழக்கத்தில் உள்ளது. அன்னப்ராசனம் முன்னே பண்ணவேண்டும், ஆயுஷ்ய ஹோமம் பின்னர் பண்ணவேண்டியது. இரண்டும் ஒரே நாளில் பண்ணுவதாக இருந்தால், ஆயுஷ்ய ஹோமம் பண்ணிவிட்டு அந்த ப்ரசாதத்தைதான் அன்னப்ராசனமாகக் கொடுக்கும் வழக்கமாக உள்ளது. அப்படியிருக்கும் பக்ஷத்தில் பின்னாடி கூட பண்ணலாம்.

