மிக நெருங்கிய பந்துக்கள் பரமபதித்தால், ஒருவருடத்திற்கு பண்டிகைகள் கொண்டாடுவதில்லை, மலை ஏறி பெருமாள் சேவிப்பதில்லை, ஸமுத்ர ஸ்நானம் செய்வதில்லை. கோவிலுக்குப் போகலாம். இதர திவ்ய தேசங்களும் மலை ஏறும்படியாக இருந்தால் போகக்கூடாது. மற்றப்படி சாதாரண இடமாக (நிலவழியான திவ்யதேசமாக/கோவிலாக) இருந்தால் போய்ச்சேவிப்பதில் தவறில்லை.

