அடியேனுடைய தகப்பனார் 13.08.2011 சுக்ல பக்ஷ திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார். இந்த வருடம் அவருடைய ஶ்ராத்த கார்யங்களை என்று பண்ண வேண்டும் அன்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 சுக்லபக்ஷம் என்ன திதி என்று தெரிவித்தால் பார்த்துக்கூறுகிறோம்.