அடியோங்கள் ப்ரபத்தி ஆனவர்கள்.வடகலை. இங்கு தென்கலை ஸம்ப்ரதாய திவ்ய தேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும் போது அடியேன் சில கைங்கர்யம் செய்து கலந்து கொள்வேன். இது சரியா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 மணவாள மாமுனிகளும் இராமானுஜதாஸர்தான், ஆகையால் அவரின் திருநக்ஷத்ர கைங்கர்யத்தில் பங்கேற்பது தவறில்லை.