திருமஞ்சன கட்டியம் சேவிப்பதின் விசேஷம் என்ன? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 திருமஞ்சன கட்டியம் சேவிப்பது எம்பெருமானுக்கு ஒரு உபசாரமும், பக்தர்களுக்கு ஒரு அனுபவமும் ஆகும்.