என் மகன் தவறாமல் நித்யகர்மானுஷ்டானங்கள் செய்துவருகிறான். அவனுக்கு எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய, எந்த ஶ்லோகம் / பாசுரம் சேவிக்க வேண்டும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய ஸ்ரீஸூக்தம், ஸ்ரீ ஸ்துதி போன்றவற்றைச் சேவிக்கலாம் எனத் தோன்றுகிறது.