நாம் எப்போதுமே ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம் என்றுதான் சொல்கிறோம். ஏன் இராமார்ப்பணம்,வராஹ, நரஸிம்மார்ப்பணம், என்று சொல்லுவதில்லை?

எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்யவேண்டும் என்று ஶ்ரீமத் பகவத் கீதையில் க்ருஷ்ணன் சாதித்தப்படியால் அனைத்தையும் க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம் பண்ணுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top