சாளக்கிராம பெருமாளுக்குத் திருமஞ்சனம் ஆரம்பிக்கும் பொழுது ராகு காலம் பார்க்க வேண்டுமா ?

முதன்முதலில் இப்போதுதான் திருவாராதனம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் ராகு காலம் இல்லாமல் ஆரம்பிக்கலாம். மற்றபடி பெருமாள் திருவாராதனம் என்பது நித்யபடி கைங்கர்யம் , நித்யானுஷ்டானம் என்பதினால் ராகுகாலமெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top