சமிதா தான ஹோமம் முடிந்த பிறகு கிடைக்கும் கருப்பு ரட்சையை நாம் நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா ?

சமிதாதானம் பண்ணிய பின் அந்த சாம்பலை ஸ்மார்த்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் வழக்கம் இருக்கு. ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் அவ்வழக்கமில்லை. அதிலும் ஸாம வேதிகளுக்கு அந்தச் சாம்பலை இட்டுக்கொள்வதற்கு மந்திரம் இருப்பதாகப் பார்த்த நினைப்பு. அவர்களுக்கு இது விகிதம், மந்திரம் இருக்கிறபடியால். யஜூர் வேதத்தில் அப்படியில்லை. ஆனால் யஜூர் வேத ஸ்மார்த்தர்கள் இட்டுக்கொள்கிறார்கள். ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top