ஒருவர் பரமபதித்து 10 நாளுக்குள் 9ஆம் நாள் தவிர துக்கம்விசாரிக்கலாம். சுபம் அன்று துக்கம் விசாரிக்கக்கூடாது. பொதுவாக செவ்வாய், வெள்ளி, சனி போன்ற கிழமைகளில் துக்கம் விசாரிப்பதில்லை. சிலர் திங்கட்கழமைகளில் கூட துக்கம் விசாரிக்கும் வழக்கமில்லை. மற்றபடி புதன்,வியாழன்,ஞாயிற்றுக்கிழமைகளில் துக்கம் விசாரிக்கலாம். அகத்துப் பெரியவர்களைக் கேட்டு அதன்படிச் செய்யவும்

