சில கோயில் பாராயணங்களில் பாகவத கோஷ்டி திவ்ய பிரபந்தத்தைத் தொடங்க, ஆண்டாள் கோஷ்டி (பெண்கள் கோஷ்டி) பின்னடி சேவிப்பார்கள். கோயில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே தனியாக பாராயணம் செய்ய முடியுமா?

அந்தந்தக் கோயில்களில் என்ன வழக்கமோ அந்த வழக்கப்படிச் செய்யவேண்டும். கோயில்களிலே சில பத்ததிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள் அதற்குப் பாதகமில்லாமல் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top