“1. தேசிகப் ப்ரபந்தத்தில் (மும்மணி கோவையிலும், நவமணி மாலையிலும் உள்ள தசாவதார பாசுரங்கள் தவிர) நரசிம்மருக்கென்று வேறு பாசுரம் உண்டா? 2. தன்வந்த்ரியின் மேல் ஸ்வாமி தேசிகன் ஏதேனும் பாசுரம்/ஸ்லோகம் இயற்றி உள்ளாரா? ஆம் எனில் என்ன பாசுரம்/ஸ்லோகம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். 3. பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனத்தின் போது “பரிணாத பலக்ராசா” என்று தொடங்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் பாராயணம் செய்தார். ஸ்வாமி தேசிகனின் எந்தப் படைப்பு இது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

நரசிம்மருக்கென்று ஸ்வாமி தேசிக ப்ரபந்தங்களில் தனிப் பாசுரம் இருப்பதாகத் தெரியவில்லை.
தன்வந்த்ரி மேல் ஸ்வாமி தேஶிகன் பாசுரம்/ஶ்லோகம் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லை.
“பரிணாத பலக்ராசா” என்ற ஆஞ்சநேயர் ஶ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top