சத்யாநாராயண பூஜை என்பது நாம் பண்ணும் வழக்கமில்லை. ஆனால் பூஜைக்கு அழைத்தால் அதில் செய்யும் நாமாவளி பஜனையில் கலந்து கொள்வதோ, வெற்றிலை பாக்கு வாங்கிப்பதோ தோஷமில்லை. நாம் அந்த பூஜை செய்யவேண்டிய அவசியமில்லை. நமக்கிருக்கும் கார்யக்ரமங்கள் அனுஷ்டானங்களைப் பின்பற்றினாலே போதுமானதாகும்.

