மஹாராஷ்டிரா மற்றும் இதர தேசங்களில் சத்யநாராயண பூஜை மிகவும் ப்ரசித்தி. இதை ஶ்ரீவைஷ்ணவர்கள் செய்யலாமா? சத்யநாராயணன் என்பவன் எம்பெருமானின் விபவ அவதாராமா?

சத்யாநாராயண பூஜை என்பது நாம் பண்ணும் வழக்கமில்லை. ஆனால் பூஜைக்கு அழைத்தால் அதில் செய்யும் நாமாவளி பஜனையில் கலந்து கொள்வதோ, வெற்றிலை பாக்கு வாங்கிப்பதோ தோஷமில்லை. நாம் அந்த பூஜை செய்யவேண்டிய அவசியமில்லை. நமக்கிருக்கும் கார்யக்ரமங்கள் அனுஷ்டானங்களைப் பின்பற்றினாலே போதுமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top