ஸ்த்ரீகள் பாஞ்சராத்ர ஆகமங்கள் நேரே வாசிப்பதென்பது வழக்கத்தில் இல்லை. அதன் விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
புருஷர்கள் ஸமாஶ்ரயணமாகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கக்கூடாது. புத்தகம் போல் படிக்கவேண்டுமென்றாலும் ஸமாஶ்ரயணம் ஆகியிருக்கவேண்டும்.

