பெண்களின் ரஜஸ்வலை காலத்தில் புருஷர்கள் விளக்கேற்றலாம். மேலும் தீர்த்தமாடாமல் விளக்கேற்றுவதென்பது சந்நிதியின் வெளியில் விளக்கு இருந்தால் அவ்வாறு ஏற்றலாம். உள்ளேயிருந்தால் அப்படி ஏற்றக்கூடாது.