ஏகாதசி உபவாசம் மற்றும் துவாதசி பாரணை இவை ஆக்ஞா கைங்கர்யமா அல்லது அனுக்ஞா கைங்கர்யமா? ப்ரபத்தி செய்து கொண்டவர்கள் இவற்றைக் கடைபிடிக்காவிட்டால் மோக்ஷத்திற்கு ஏதேனும் தடை உண்டாகுமா ?

ஏகாதசி துவாதசி ஆக்ஞா கைங்கர்யம் இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். வ்ரதம் இருக்கவேண்டும். செய்யாவிட்டால் பாபம் உண்டாகும். ஆனால் மோக்ஷம் தடைபடும் அளவு பாபமில்லை. ஆனால் அந்தப் பாபத்தின் பயனை இங்கேயே அனுபவிக்கவேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top