பாகவத அபசாரம் ஏற்பட்டால் அந்தப் பாகவதரிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அடியேன் அறிந்திருக்கிறேன். அவ்வாறு நாம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டும் அந்தப் பாகவதர்கள் மன்னிக்கவில்லை என்றால் அந்த அபசாரம் நீடிக்குமா அல்லது இதற்கு வேறு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

பாகவதர்களிடம் அபசாரம் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் அபராத க்ஷமாபனம் பண்ணிக்கொள்ளவேண்டும். அவர்கள் மன்னிக்கும் வரை காத்திருக்கவேண்டும். வேறு ப்ராயாஶ்சித்தம் ஏதும் பண்ணிக்கொள்ளவேண்டாம். அப்படி மன்னிக்காவிட்டல் அது அவருக்குத் தேஷமாகும். ஆகையால் நாம் ஏதும் செய்யத்தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top