தாயாதி ஆசார்யன் திருவடிகளை அடைந்துவிட்டால், அந்த மகன் 7 தலைமுறைக்குள் இருந்தால் 10 நாள் தீட்டு, 14 தலைமுறைக்குள் இருந்தால் 3 நாள் தீட்டு என்று தலைமுறை கணக்கைக் கொண்டு தீட்டுக்கணக்கு பண்ணவேண்டும்.
தீட்டில்லை என்றால், நெருங்கின உறவினராக இல்லாவிட்டால் பண்டிகை கொண்டாடலாம்.

