நாம் பெருமாள் தாயார் திருவுருவங்கள் பொறித்த நகைகளை (மோதிரம், டாலர்) முதலியவற்றை அணிந்து கொள்ளலாமா? நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஹனுமான் போன்ற திருவுருவம் பொறித்த நகைகளை அணிந்து கொள்ளலாமா?

பெருமாள் திருவுருவம் பதித்த நகைகள் வெள்ளி மற்றும் ஸ்வர்ணத்தினால் அணிந்துகொள்ளலாம். இரும்பு முதலானவை அணிந்துகொள்ளக்கூடாது என்று இருக்கிறது.
நரஸிம்மர், சக்ரதாழ்வார், ஹனுமான் பதித்த டாலர்களைச் சிலர் அணிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகையால் அவற்றை நல்ல விஶ்வாசத்துடனும் பக்தியுடனும் அணிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top