ஒருவர் இறந்த பிறகு அவர் வேறுலோகம் செல்கிறாரா, மறுபிறவி எடுக்கிறாரா அல்லது மோக்ஷம் அடைகிறாரா? நாம் செய்யும் ஶ்ராத்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எப்படிப் புரிந்து கொள்வது ?

இது ஒரு பொதுவான நியதி, புண்யம் செய்தால் சுவர்கம் போவார் என்றும், பாபம் செய்தால் நரகம் என்றும், ஶரணாகதி செய்தவர்கள் மோக்ஷம் போவார்கள் என்று இருக்கிறது. ஶ்ராத்தம் நம் பித்ருக்களைக் குறித்துச் செய்கிறோம் அவர்களுக்கு அது போய்ச்சேரும்.
தங்களின் இரண்டாவது கேள்வி எந்த அடிப்படையில் கேட்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை ஆகையால் தாங்கள் ஶாஸ்த்ர விஷயங்களை ஆசார்ய முகேன கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top