நம்முடைய பாரத தேசத்தில் ப்ராசீனமாக இருந்து, இதிஹாச புராணங்களில் ப்ரசீதமாக இருந்து, நம் முன்னோர்கள் பழக்கத்தில் வைத்துக்கொண்டிருந்த சிறுதான்யனகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸ் போன்றவை வெளிநாட்டிலிருந்து வந்தவை, ஶாஸ்த்ரபடி சொல்லுவதானால் அதைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றாகும். கோதுமை முதலான தான்யங்கள் நிஷித்தம் கிடையாது, வ்ரத தினங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.

