மாதப்பிறப்பு அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்பு ஏகாதசி அன்று வந்தால், தளிகை பண்ணி சாப்பிடலாமா ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / November 14, 2025 மாதப்பிறப்பு அன்று ஏகாதசி வந்தால், தளிகை பண்ணி சாப்பிடக்கூடாது.