a)மாப்பிள்ளை மாமனார் ஶ்ராத்தத்தில் சாப்பிடலாமா ? b)மாப்பிள்ளை கைப்புல் வாங்கி ஶ்ராத்தம் செய்யும் கர்த்தாவாக இருந்தாலும் உணவு உட்கொள்ளலாமா ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / November 14, 2025 a.மாப்பிள்ளை மாமனார் ஶ்ராத்தத்தில் சாப்பிடலாம். b.மாப்பிள்ளை கர்த்தாவாக இருந்தாலும் உணவு உட்கொள்ளலாம்.