a.நமக்கு நெருக்கமானவர்கள் என்பவர் குறைந்தபக்ஷம் மூன்று தலைமுறைவரை வரும். அவர்கள் ஒருவருடம் வரை பண்டிகைகள் கொண்டாட மாட்டார்கள். அதற்குப்பிறகு இருப்பவர்கள் அவரவர் மனநிலை பொறுத்தது.
b.ஸங்க்ரமணம், ராமநவமி, போன்ற கேள்வியில் குறிப்பிடப்பட்ட எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடலாம்.
c.கங்கா ஸ்நானம் செய்யலாம்.
d.நவராத்ரி சமயம் கொலு வைப்பார்கள். b முதல் d வரை மூன்று தலைமுறையில் வராதவர்கள் பொதுவாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவர்கள்.

