அடியேன் பிராமணன் அல்லன். ஆனால் என் தகப்பனாருக்குத் தர்ப்பணம், ஶ்ராத்தம் முதலியவைகளைச் செய்து வருகிறேன். அக்னி ஹோமமும் பிராமண போஜனமும் செய்வதில்லை. இது சரியா? அடியேன் எவ்வாறு பிராமணர்களுக்குப் போஜனம் இடுவது ?

பிராமண போஜனம் செய்து வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அதற்கு அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top