சாளக்கிராம மூர்த்திக்குத் திருவாராதனம் செய்த பிறகு பெருமாள் தீர்த்தம் என்று எதனை உட்கொள்ள வேண்டும்? திருமஞ்சன தீர்த்தம் மட்டுமா? அல்லது அர்க்ய, பாத்ய, ஆசமநீய தீர்த்தங்களையும் கலந்து உட்கொள்ள வேண்டுமா ?

திருமஞ்சன தீர்த்தத்தை உட்கொள்ளவேண்டும் என்பது ப்ரதானம். அதில் அர்க்ய, பாதாதி தீர்த்தங்கள் கலந்திருந்தாலும் பரவாயில்லை. அல்லது தனியாக இருந்தாலும் பரவாயில்லை. பெருமாள் தீர்த்தம் என்பது திருமஞ்சன தீர்த்தம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top