மாதப்பிறப்பு அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்பு ஏகாதசி அன்று வந்தால், தளிகை பண்ணி சாப்பிடலாமா ?

மாதப்பிறப்பு அன்று ஏகாதசி வந்தால், தளிகை பண்ணி சாப்பிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top