சந்த்ர வம்சத்திலே பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனுடைய அவதாரம். சந்திர வம்சத்திலே சந்திரோதய காலத்திலே சந்திர தினமான திங்கட்கிழமையன்று பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனின் அவதாரம். யதுசந்திரன், யதுகுல சந்திரன் என்று திருநாமமிட்டுச் சொல்வார்கள். அதனால் சந்திரனுக்கு முக்யத்வம் தருகின்றோம்.

