ஸ்ரீஜயந்தி அன்று சந்திர தர்ப்பணம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

சந்த்ர வம்சத்திலே பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனுடைய அவதாரம். சந்திர வம்சத்திலே சந்திரோதய காலத்திலே சந்திர தினமான திங்கட்கிழமையன்று பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனின் அவதாரம். யதுசந்திரன், யதுகுல சந்திரன் என்று திருநாமமிட்டுச் சொல்வார்கள். அதனால் சந்திரனுக்கு முக்யத்வம் தருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top