ஶ்ரீவைஷ்ணவ ஆசாரம் பற்றி அறிய ஶ்ரீவைஷ்ணவ தினசர்யா என்ற புத்தகத்தைப் பார்க்கலாம். மேலும் நம் GSPKவில் ஶ்ரீவைஷ்ணவ “தினசரி அனுஷ்டானம்” என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகவடிவாக வெளியிட்டுள்ளோம். அதைப் பார்க்கலாம்.
https://www.sampradayamanjari.org/books/ என்ற இந்த link ல் புத்தகம் கிடைக்கிறது.

