கருக்கலைப்பு செய்து கொண்ட ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் செய்ய வேண்டிய ப்ராயஶ்சித்தம் என்ன ?

இதற்கு ப்ரத்யேகமான ப்ராயஶ்சித்தம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. பொதுவாக எல்லாப் பாபங்களுக்கும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக் கொள்ளும் வழக்கம் சில பெரியோர்களிடம் இருந்திருக்கின்றது. அதை வேண்டுமானால் பண்ணிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top