க்ரஹண தர்ப்பணம் செய்வதற்கு முன்பு/பின்பு ஆசமனம் பண்ணவேண்டும். அப்போது தண்ணீர் உட்கொள்ளலாமா? எதுவும் சாப்பிடக் கூடாது என்று நியமம் உள்ளதே? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 18, 2026 க்ரஹண காலத்தில் ஆசமனம் பண்ணவேண்டி வந்தால் பண்ணலாம். சந்தியாவந்தனங்கள் கூட பண்ணுவது வழக்கம்தான்.