அடியேனுடைய மாமியார் பரமபதித்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அடியேன் புரட்டாசி மாவிளக்கு போடலாமா மற்றும் தீபாவளி அன்று சதுர்த்தசி ஸ்நானம் செய்யலாமா?

மாவிளக்கு ஏற்றுவதும் வழக்கமில்லை, கங்கா ஸ்நானம் செய்வதும் வழக்கம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top