இந்த வருடம் துலா மாதப்பிறப்பு துவாதசி திதி அன்று வந்தது. பொதுவாக நாம் தர்ப்பணம் செய்து விட்டு பிரசாதம் ஸ்வீகரிப்போம். இப்படி துவாதசி அன்று வரும் பக்ஷம் முதலில் பாரணை செய்துவிட்டு பிறகு தர்ப்பணம் செய்யலாமா ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 18, 2026 துவாதசி அன்று மாதப்பிறப்பு தர்ப்பணம் பண்ணவேண்டி வந்தால், தர்ப்பணத்திற்குப் பிறகுதான் பாரணை செய்யவேண்டும்.