கார்த்திகை மாதத்தில் பரணி நக்ஷத்திரம் இருக்கும்போது, அதிகாலையில் ‘பரணி தீபம்’ ஏற்றப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தீபத்தைப் பெருமாளுக்கு ஏற்ற வேண்டுமா? பரணி நக்ஷத்திரம் இருக்கும் மாலையில் இந்தத் தீபத்தை ஏற்றலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 18, 2026 பரணி தீபம் சாயங்காலம்தான் ஏற்றுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். அதிகாலை ஏற்றுவது பற்றித் தெரியவில்லை.