a.பெருமாளுக்கு மலர்களைச் சமர்ப்பிப்பதற்கு முன் ஶோஷணம், தாஹனம், ப்லாவனம் மற்றும் ஸுரபி முத்திரைகளைக் காட்டுகிறோம். துளசி மற்றும், தாமரை மலர்களைச் ஸமர்ப்பிக்கும் போதும் இதையே செய்ய வேண்டுமா? b. கற்பூர ஆரத்தி காட்டும்போது ஶோஷணம், தாஹனம், ப்லாவனம் தவிர வேறு என்னென்ன முத்திரைகள் காட்டவேண்டும்?

a.ஶோஷணம், தாஹனம்,ப்லாவனம் மற்றும் ஸுரபி முத்திரைகளை எது ஸமர்ப்பித்தாலும் காட்டலாம்.
b.கற்பூர ஆரத்தி காட்டும்போது திருவாரதன ப்ரக்ரீயையில் ஸுரபி முத்திரைகூட காட்டலாம். பெரியவர்களைக் கேட்டால் சொல்லிவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top