ஒரு ப்ரபன்னர் பகவத் சந்நிதியில் மடியுடன் இருக்கும்போது, “உக்₃ரம்ʼ வீரம்ʼ மஹாவிஷ்ணும்ʼ ஜ்வலந்தம்ʼ ஸர்வதோமுக₂ம். ந்ருʼஸிம்ʼஹம்ʼ பீ₄ஷணம்ʼ ப₄த்₃ரம்ʼ ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம்” என்ற ஶ்லோகத்தை ஒரு மந்த்ரமாக 108 முறை ஜபிக்கலாமா? இதற்கு மந்திரோபதேசம் பெற்றிருக்கவேண்டுமா?

உக்₃ரம்ʼ வீரம்ʼ ஶ்லோகத்தை 108 முறை ஜபிக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் மந்த்ரோபதேசம் பெற்றுக்கொண்டால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top