தினமும் காக்காய்க்கு அன்னம் வைப்பது சரியா ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 18, 2026 இக்கேள்விக்கு முன்னரே ஸுதர்ஶனத்தில் வித்வான்கள் பதிலளித்துள்ளனர். கீழேயிருக்கும் linkஐ பார்க்கவும். ஶ்ராத்தம் நாள் தவிர, அமாவாஸை போன்று நாம் தர்ப்பணம் செய்யும் இதர நாட்களில், காக்கைக்கு உணவு அளிக்கலாமா/அளிக்க வேண்டுமா?