அடியேன், ஒரு உறவினரின் கணவர் 3 மாதங்களுக்கு முன்பு பரமபதித்தார். அந்தப் பெண்மணி வரும் மார்கழி அத்யயனோத்ஸவத்தில் கலந்துகொண்டு பாராயணம் செய்யலாமா? மேலும் பகவத் ததீயாராதனத்திற்குக் கைங்கர்யம் (Sponsor) செய்யலாமா?

பொதுவாக வெளியில் வருவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெரியளவில் பாதகமில்லை என்றால், அவர்கள் மனதைப் பொறுத்து கலந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. பகவத் ததீயாராதனத்திற்குக் கைங்கர்யம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top