காயத்ரி ஜபம் செய்யும்போது கடைசி வார்த்தையான ‘தியோ யோ ந: ப்ரசோதயாத்’ என்பதில் ‘ந:’ (Naha) என்பதா அல்லது ‘ந’ (Na) என்பதா? ‘ந’ என்பது ‘இல்லை’ (No) என்பதைக் குறிக்குமா? மேலும், அஷ்டாக்ஷர ஜபம் 28 முறை செய்யும்போது, 3 முறை ப்ராணாயாமம் செய்ய வேண்டுமா அல்லது 3 x 28 முறையா?

“தியோ யோ ந:” என்பது பதம் . ந: என்றால் எங்களுடைய என்றர்த்தம். சேர்த்து சொல்லும்போது ந:+ப்ரசோ..= நப்₂ ப்ரசோ, என்று நடுவில் ‘ப்₂’ வரும்.
அஷ்டாக்ஷர ஜபத்தில் 3*28 முறை ப்ராணாயாமம் செய்யவேண்டும் என்பது சரிதான். ப்ராணாயாமம் என்றாலே 28 முறைதான். அஷ்டாக்ஷர ஜபத்தில் 25 அல்லது 28 என்று கணக்கு உண்டு. 3*28 பண்ணலாம். அது முடியாவிட்டால் 1*28 லகுவாகப் பண்ணிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top