ப்ரபத்தியை இரண்டாவது முறை செய்ய நினைப்பது ‘பிரம்மாஸ்திர நியாயத்தை’ உண்டாக்குமா? அல்லது உண்மையில் இரண்டாவது முறை செய்தால் மட்டுமே அந்தத் தோஷம் ஏற்படுமா?

இரண்டாவது முறை ப்ரபத்தியைச் செய்தால்தான் ப்ரம்மாஸ்திர தோஷம். அப்படிச் செய்யக்கூடாது. அதைச் செய்ய நினைப்பது தவறு. செய்ய நினைத்துவிட்டு செய்தால் பிரம்மாஸ்திர தோஷம் ஏற்படுமல்லவா ஆகையால் செய்ய நினைக்காமல் இருப்பதுதான் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top