நம் அவயவங்களில் (வயிறு, கை, கழுத்து போன்றவை) 12 திருமண் இடும்போது, எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?” Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 18, 2026 சுண்டுவிரலுக்குப் பகத்து விரல் அதாவது மோதிர விரலைக்கொண்டு நாம் திருமண் இட்டுக்கொள்ளவேண்டும்.